Category: அனுபவம்
-
மத்தாப்பின் வெளிச்சத்தில்….
ஓர் ஆண்டில் பல பண்டிகைகள் வந்து செல்கின்றன. இவற்றில் இரண்டிற்கு மட்டும் தனி இடம் கொடுத்து மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். அந்தப் பண்டிகைகள் எவை என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ‘தீவாவளி’ என்ற வார்த்தையைக் கேட்ட வுடன் சிறுசு முதல் பெருசு வரை அனைவருக்கும் ஒரு வித உற்சாகம் மனதில் எழும். ஆனால் பெரியவர்களை விட சிறுவர்களின் உற்சாகம் அலை கடல் போல் பரந்து விரிந்து இருக்கும். இந்த விழாவிற்காகத் ஒவ்வொரு நாளையும் எண்ணிக் கொண்டே இருப்பர். தீபாவளிக்கு…