Category: திரை விமர்சனம்
-
தங்கல்
மல்யுத்தத்தில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் வாங்கி கொடுக்க வேண்டும் என நினைக்கிறார் மஹாவீர் சிங் (அமிர்கான்). ஆனால் அவரின் ஆசை நிறைவேறவில்லை. தேசிய வீரராக தன் வாழ்க்கையை முடித்து கொள்கிறார். தான் தங்கம் வாங்க வில்லை என்றாலும் தனக்கு பிறகுக்கும் ஆண் குழந்தைக்கு பயிற்சி கொடுத்து இந்தியாவிற்கு தங்கம் வாங்கித்தர நினைக்கிறார். அவருக்கு நான்கு பெண் குழந்தைகள் பிறந்ததால் தன் லட்சியத்தையும், ஆசையையும் இரும்பு பெட்டியில் பூட்டிவிடுகிறார். ஒருநாள், கீதா, பபிதா என்ற அவரின் சிறுமிகள் இரண்டு…
-
ராமானுஜன்
தேன் சுவைக்கு அடிமையாகாதவர்கள் இருக்க முடியாது. இச் சுவையுடன் பால் கலந்தா எப்படி இருக்கும்? அப்படித் தான் இருந்தது கடந்த மாதம். ஏனென்றால், கணித மேதையைப் படித்ததும், படமாகப் பார்த்ததும் தான். எழுத்தாளர் ரகமியின் எழுத்து ஓவியத்தில் உருவான த.வி வெங்கடேஸ்வரன் செப்பனிட்ட ‘கணித மேதை ராமானுஜன்’ என்ற நூலை ரசித்துள்ளேன். ஒவ்வொருவரும் வாசிப்பின் வேகத்திற்கு ஏற்ப புத்தகங்களை முடிப்போம். ஆனால் இயக்குநர் ஞான ராஜசேகரன் கணித மேதை ராமானுஜத்தின் வரலாற்றை…