Tag: IPL Cricket CSK MI IPL 2025 Vignesh Punthur
-
‘சூப்பர் டா தம்பி’ : MI வீரரை பாராட்டிய CSK கேப்டன் MS.Dhoni!
‘இளம்கன்று பயமறியாது’ என்று ஒரு பழமொழி உண்டு. இதை மெய்ப்பித்து இருக்கிறார் மும்பை வீரர் விக்னேஷ் புதூர். IPL தொடரில் முதல்முறையாக களம் இறங்கி இருக்கிறார் இந்த இளம் வீரர். கேரளாவை சேர்ந்த 24 வயதே ஆகும் இவரை மும்பை அணி (MI) ஏலம் எடுத்தது. 18 ஆவது IPL சீசனில் மூன்றாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியுடன், MI அணி மோதியது. இதில் MI 155 ரன்களுக்கு ஆல் அவுட். இதை எளிதில்…